a little love letter, before the final surprise
Let’s read a kavidhai
by the great poet Jayasurya
திரைத்தாண்டி நீ சிணுங்கும் “நேரமின்மை” ஊடல்களும்,
உதிரநாட்களின் உன்னதச் சினமும் என் வரமன்றோ!
பகலில் சீறிப் பாயும் கோபத் தழலாய் நீ இருந்தாலும்,
இரவில் உருகும் பனித்துளியாய் என் நினைவில் கரைகிறாய்!
தொலைபேசி வழியே கேட்கும் உன் மூச்சுக்காற்றின் ஓசையில்,
தொலைதூர மைல்களும் தோற்றுத் தவித்துப் போகின்றன.
எத்தனை தூரங்கள் நம்மைப் பிரித்துப் போட்டாலும்,
உன் வலி போக்கும் அருமருந்தாய் என் பேரன்பு நிலைக்கும்! ❤️